புஷ்பலதா ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புஷ்பலதா ஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Apr-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  0

என் படைப்புகள்
புஷ்பலதா ஸ்ரீ செய்திகள்
புஷ்பலதா ஸ்ரீ - ர த க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2014 12:57 pm

சின்ன பெண்ணே ...!!
உன் சினுங்களில்..
சிறகுடைந்து
போகிறேன்...
உன் சிரிப்பினில்
எனை மறந்து போகிறேன்...
உன் அழகினில்
எனை இழந்து போகிறேன்
உன் அன்பில் மட்டுமே
எனை உணர்ந்து வாழ்கிறேன் ..........!!!!

உன் அன்பில் மட்டுமே....
நான் வாழ்கிறேன்....




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$
$$
கமெண்ட்ஸ் ப்ளீஸ்.....!!!!!!!!!!!!!
$$
$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மேலும்

அருமை நட்பே 15-Jul-2014 2:20 pm
Thank you....:) And for ur correction also..:) 03-Jun-2014 2:38 pm
நன்று நண்பரே 03-Jun-2014 1:37 pm
Thank YOu So MUch............:) 02-Jun-2014 5:56 pm

உன் கொஞ்சும்
கொலுசொலியில்..
ஜாடை செய்கிறாய்..!!
அதில் நான்,
இசையாய், கவிதையாய்
வீழ்ந்துக் கிடப்பதை..
அறியாமல்..!!

மேலும்

கருத்துகள்

மேலே